திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

 
கலைவாணன்
 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் . இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நெய்குன்னம் கிராமத்தில்  வசித்து வரும்  கலைவாணன் நேற்றிரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 30. திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது என  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web