திமுக 7 இடங்களில் முன்னிலை!

 
ஸ்டாலின்

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  

ஸ்டாலின்

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஆனால் அதிமுக, பாஜக மற்றும் நாதக  கட்சிகள் இதுவரை எந்த இடங்களையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web