தமிழகத்தில் திமுக முன்னிலை... மாஸ் காட்டும் வேட்பாளர்கள்!

 
திமுக

 தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என  மொத்தம் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில் திமுக கூட்டணி , அதிமுககூட்டணி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய ஆகிய கட்சிகள்  களமிறங்கின.  இன்று காலை 8 மணி முதல் நாடு முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு  வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன .தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.


அந்த வகையில் திமுக முன்னிலை வகித்து வரும் தொகுதிகள்

திமுக
சேலம் - டி.எம்.செல்வகணபதி முன்னிலை (திமுக)
தேனி  - தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலை (திமுக)
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் முன்னிலை (பாஜக)
வேலூர் - கதிர் ஆனந்த் முன்னிலை (திமுக)
சிவகங்கை - காங்கிரஸ்  கார்த்தி சிதம்பரம்  முன்னிலை 
ஈரோடு - அதிமுக  ஆற்றல் அசோக்குமார் முன்னிலை
புதுச்சேரி - காங்கிரஸ்  வைத்திலிங்கம் முன்னிலை!

திமுக அதிமுக
கரூர் -   காங்கிரஸ்  ஜோதிமணி முன்னிலை!
மயிலாடுதுறை - காங்கிரஸ்  சுதா முன்னிலை!
தர்மபுரி - சௌமியா அன்புமணி முன்னிலை
ஸ்ரீ பெரும்புதூர் - திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை
கோவை - திமுக   கணபதி ராஜ்குமார் முன்னிலை 
பாஜக  அண்ணாமலை 1500க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்
திருவனந்தபுரம் - காங்கிரஸ்  சசிதரூர் பின்னடைவு
மத்திய சென்னை - திமுக  தயாநிதிமாறன் முன்னிலை
சிவகங்கை - காங்கிரஸ்  கார்த்தி சிதம்பரம் முன்னிலை!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web