வேலூரில் பரபரப்பு... திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Jan 3, 2025, 13:15 IST
வேலூரில் திமுக பொதுசெயலாளர் துரைமுருகனின் மகனும், திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஓட்டு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த மற்றும் அவர் தொடர்புடைய நான்கு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web