நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

 
துரைமுருகன்

 முதல்வர்  ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுகவின்  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை

அதில்  தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.
அந்த சமயத்தில் மக்களவைத் தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web