அட... மாஸ் வீடியோ... திரௌபதி முர்மு சாய்னா நேவாலுடன் பேட்மிட்டன்!

 
திரௌபதி முர்மு
 


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது பெற்ற வீரர்  வீராங்கனைகளுடன் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் வந்திருந்தார்.  அப்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாய்னா நேவால் உடன் சேர்ந்து பேட்மிட்டன் விளையாடினார்.


இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இது குறித்து குடியரசு தலைவர் மாளிகை  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  “உலக அளவில் பெண் வீராங்கனைகள் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

பேட்மிட்டன் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில்  குடியரசு தலைவரின் செயல் அமையும் எனக் கூறியுள்ளனர். மேலும் குடியரசு தலைவர் பேட்மிட்டன் விளையாடுவதை பார்க்கும் போது அவர் இயற்கையாகவே அந்த விளையாட்டின் மீது பற்று கொண்டவர்” என்பது  தெரிய வருகிறது.


 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web