திராவிடர் கழக மகளிர் அணி முன்னோடி பார்வதி கணேசன் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!!

 
பார்வதி கணேசன்

திராவிடர் கழக மகளிர் அணி முன்னோடி க.பார்வதி கணேசன்  உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  இவருக்கு வயது 77. க.பார்வதி கணேசன் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரியார் திடலில் வைக்கப்பட்டுள்ளது.  

rip

இவர் திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் -சிறை சென்றவர் .  க.பார்வதி உடல் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப்படுகிறது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் பலரும் திரளாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web