பிகினி உடையில் குத்தாட்டம்.. அமீர் கான் மகளை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

 
 ஈரா கான்

அமீர் கானின் மகள் ஈரா கான் தனது 25வது பிறந்தநாளில் நடந்த பார்ட்டியில் பிகினி அணிந்ததற்காக மீண்டும் ட்ரோலை எதிர்கொண்டுள்ளார்.   பாலிவுட் பாடகி சோனா மொகபத்ராவுடன் நடனமாடும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வைரலான வீடியோவில் ஈரா பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் மற்றும் அவரது பூல் பார்ட்டியில் பிகினி அணிந்ததற்காக பரவலாக விமர்சிக்கப்படுகிறார்.

ஒரு குடும்ப நிகழ்வுக்கு இது பொருத்தமற்றது என்று இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். பிறந்தநாள் விழாவில் அமீர்,  கணவர் நுபுர் ஷிகாரே மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நேரத்தில் ட்ரோலர்களை கடுமையாக சாடிய சோனா மொகபத்ரா, "ஈரா கானின் உடையைத் தேர்வு செய்ததைப் பற்றி கோபமடைந்தவர்கள் அல்லது #  ஆத்திரமடைந்தவர்கள் அனைவரும் தயவுசெய்து கவனிக்கவும்; அவருக்கு வயது 25. ஒரு சுதந்திரமான, சிந்தனையுள்ள, வயது வந்த பெண்ணுக்கு அவளது அப்பாவின் அனுமதியோ அல்லது கெளரவமோ தேவையில்லை என்று விளக்கினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web