பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை.. சிக்கிய பயங்கர கும்பல் !

 
போதைப்பொருள் கும்பல்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே போதைப்பொருள் கடத்தல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருச்சூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரில் இருந்து எம்டிஎம்ஏ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சுமார் 330 கிராம் இருந்தது மற்றும் அதன் சந்தை மதிப்பு ரூ.3 கோடி. அதை பறிமுதல் செய்த போலீசார், ஜிதேஷ்குமார், நஜீப் ஆகியோரை கைது செய்தனர்.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் செயல்படும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் விக்கி கும்பல் என்று அழைக்கப்படுகிறார்கள்.தென்னிந்தியா முழுவதும் உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கடத்தல் கும்பல் தலைவன் தலைவன் விக்கி என்கிற விக்ரம், கர்நாடகாவை சேர்ந்த முகமது ரியாஸ் ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம் நடிகர் கைது

இவர்கள் குறிப்பாக நட்சத்திர ஓட்டல்கள், டிஜே பார்ட்டிகள், சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், நடிகர், நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web