சூப்பர்... வீட்டிலிருந்தே மாதம் ரூ20500 சம்பாதிக்கலாம்!

 
அஞ்சலகம்

 மத்திய அரசு பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில், “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி  ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும். மேலும் சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் மூத்த குடிமக்கள் பென்ஷன்


இத்திட்டத்தில்  முதியவர்கள் 1000த்தின்  மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதன்படி பயனர்கள் ரூ1,000 முதல் ரூ30 லட்சம் வரை  முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசு 8.2% வட்டி வழங்கி வருகிறது. இந்த வட்டித் தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அத்துடன் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு  வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web