மணிப்பூரில் மீண்டும் நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்!

 
அந்தமானில் நேற்றிரவு நிலநடுக்கம்: அதிகாரிகள் தகவல்!
 மணிப்பூர் மாநிலம் காம்ஜோங் மாவட்டத்தில் நேற்று மாலை சரியாக 5.32 மணிக்கு  3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஏற்கனவே ஜுன் 2ம் தேதி  மணிப்பூரின் சாந்தல் மாவட்டத்தில் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!