செம சூப்பர்... எஸ்எம்எஸ் மூலம் ரயில் கட்டணங்களை எளிதில் அறியலாம்... !

 
ரயில்

 இந்தியா முழுவதும் நீண்ட தூர பயணங்களுக்கு கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவைகளையே நம்பியுள்ளனர். குறைவான செலவில்  நீண்ட தூரம் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்பதால் தான்.  மற்ற  பொதுப்போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்கலாம் என்பதால் பலரும் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர்.  இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ரயில் முன்பதிவு

இந்நிலையில் எஸ்எம்எஸ் மூலமாக ரயில் டிக்கெட் கட்டண விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதற்குரிய வசதிகளை இந்தியன் ரயில்வே செய்துள்ளது.   இந்த வசதியை பெற செல்போன் எண்ணில் இருந்து 139 என்ற எண்ணுக்கு  FARE என்று டைப் செய்து ரயில் எண், பயணத் தேதி, புறப்படும் மற்றும் சென்று சேரும் இடங்களில் எஸ்டிடி கோடுகள், வகுப்பை இடைவேளை விட்டு குறிப்பிட்டு அனுப்பினால் எஸ் எம் எஸ் அனுப்பினால் கட்டண விவரங்கள்  அனுப்பி வைக்கப்படும். இதற்கு ரூ3 கட்டணம்  வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web