தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி... ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் ரத்து!

 
பொங்கல்

 தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை முதல்வர் துவங்கி வைத்த பொங்கல் பரிசுத்தொகுப்புகள் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு வழங்கப்படாமல், விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

பொங்கல்

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web