தேர்தல் முடிவுகள் : யார், யாருக்கு எத்தனை இடங்கள்?!

 
மோடி ராகுல்

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. அதன்படி யார் யாருக்கு எத்தனை இடங்கள்?
543 மக்களவைத் தொகுதிகளுக்கான  முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில்
பாஜக - 240 இடங்கள்,  
காங்கிரஸ் - 99 இடங்கள் 
சமாஜ்வாதி - 37 இடங்கள்   
திரிணாமூல் காங்கிரஸ் - 29


திமுக - 22
தெலுங்கு தேசம் -16
ஜெடியு - 12
சிவசேனா - 9  இடங்களை பிடித்துள்ளன
இதில் என்.டி.ஏ (NDA) கூட்டணி 292 இடங்கள்  
I.N.D.I.A கூட்டணி - 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web