தேர்தல் ஸ்பெஷல் சிறப்பு ரயில்கள் ... முன்பதிவு செய்திட்டீங்களா?

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி  மக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அதற்கேற்ற வகையில் மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்
இது குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் காலை 4.40 மணிக்கு செல்லும். கன்னியாகுமரியில் இருந்து  ஏப்ரல் 19, 21ம் தேதிகளில் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .  

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு


மேலும் எழும்பூர் – கோவை, கோவை – எழும்பூர்  வழித்தடத்திலும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து, எழும்பூருக்கு 19ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!