எலான் மஸ்க் புதிதாக கட்சி தொடங்கியது அபத்தம்... டிரம்ப் கருத்து!

 
எலான்
 


எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கியது அபத்தமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே புதிய கட்சியை எலான் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் 2 கட்சிகள் முறையே எடுபடும்; 

ங்க ஊழியர் பணி முடிவு...  எலான் மஸ்க் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகல்!  

அமெரிக்காவில் 3வது கட்சி மக்களிடம் எப்போதும் எடுபடாது என டிரம்ப் கூறியுள்ளார். 

 எலான் மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை... ட்ரம்ப் திட்டவட்டம்!  

டிரம்ப்பின் வரிச் சலுகை மசோதாவுக்கு எதிர்த்து தெரிவித்து எலான் அமெரிக்கா பார்ட்டி என்று புதிதாக கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?