வெடித்து சிதறிய எரிமலை... பொதுமக்கள் வெளியேற்றம்.!
Jul 17, 2025, 12:30 IST
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. இதில் பல எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் ஐஸ்லாந்தின் ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை இன்று வெடித்து சிதறியது. இதனால், எரிமலையில் இருந்து வேகமாக லாவா குழம்பு வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக எரிமலைக்கு அருகே உள்ள கிரிண்டவிக் நகரில் இருந்து சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் என பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
