வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள்... அதிரடி அறிவிப்பு!!

 
மாணவிகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ மழைக்காலம் முடிந்ததும் இனி சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும்.

விடுமுறை

 கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகளில் நடத்தப்படும்.  சனிக்கிழமைகளில் பள்ளிகளை  திறப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவெடுக்கலாம்” என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web