பரபரப்பு... செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 
ரூபாய் இல்லத்தரசி

பணமதிப்பிழப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பின்னர், தற்போது  புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எங்கே புழக்கத்தில் இருக்கிறதுன்னு நீங்க கேட்கறது புரியுது. நம்ம கையில இல்லைன்னாலும் ரூ.2000 நோட்டுக்களை வெச்சிருக்கிறவங்க வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அவற்றை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு பணம் டாலர்

தற்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் சட்டப்பூர்வமான பண பரிவர்த்தனைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

பணம்

தற்போது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.  பொது மக்கள் தங்களிடம் கைவசம் இருக்கும் ரூ.2  ஆயிரம் நோட்டுக்களை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web