ஆடி வெள்ளியில் உற்சாகம்... தங்கம் விலை அதிரடி சரிவு!

 
தங்கம்

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை  விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் அவ்வப்போது குறைவதுமாக இருந்து வருகிறது.  இதில் பெரும்பாலான நாட்களில் விலை ஏற்றத்தையே காண முடிகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் அவ்வப்போது குறைவதுமான நிலை இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இந்த வாரம் சற்று குறைந்துள்ளது.

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

அதன்படி, நேற்று முன் தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை ரூ. 75 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை கடந்தது. இதனை தொடர்ந்து தங்கம் விலை இன்று சற்று குறைந்தது.

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் ரூ. 74 ஆயிரத்து 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ. 125 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?