ஜூலை 6ம் தேதி வரை ரயில் சேவை நீட்டிப்பு... சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
திங்கட்கிழமை தாம்பரத்தில் இருந்து காலை 7:45 மணிக்கு புறப்படும் ரயில் அன்றைய தினம் இரவு 8.25 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இத்துடன் சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை தோறும் மாலை 3:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8:45 மணிக்கு கொச்சி வேலியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை ஜூன் 5ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கொச்சுவேலியிலிருந்து மறு மார்க்கத்தில் வியாழக்கிழமை தோறும் மாலை 6:25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10:40 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். மேலும் இந்த ரயில் சேவை ஜூன் 6ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
