பகீர்.. லைவில் பிரபல யூடுபர் தற்கொலை முயற்சி.. வீடியோ வைரல்!

 
பிரியாணி மேன்

இர்ஃபான் மற்றும் பிரியாணி மேன் இருவரும் சமூக ஊடகங்களில், குறிப்பாக யூடியூப்பில் சில நாட்களாக சண்டையிட்டு வருகின்றனர். பிரியாணி மேன் இர்பானை சரமாரியாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதிலடியாக இர்பான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கும் பிரியாணி மேன் பதில் வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆஹா, இருவரும் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக்கொண்டனர்.


பஞ்சாயத்து பெரிதாகிவிட்டதால் மன உளைச்சல் காரணமாக பிரியாணி மேன் யூடியூப் நேரலையில் தற்கொலைக்கு முயன்றார். இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் தற்கொலைக்கு ஜேசன் தான் காரணம் என்று கூறி தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன் கடைசி நேரத்தில் அம்மாவால் காப்பற்றப்பட்டார்.

அதாவது லைவ் வீடியோவில் இதை செய்ய முற்பட்ட போது அதை நேரலையில் பார்த்த அவரது நண்பர்கள் சிலர் பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தனர். பூட்டியிருந்த அறைக் கதவை அம்மா உடனே தட்டியதால் ஒன்றும் நடக்காதது போல்  சமாளித்தார் பிரியாணி மேன் . நேரலையில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!