பெண் குழந்தைக்கு அப்பாவானார் பிரபல நடிகர்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

 
 வருண் தவான்

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் வருண் தவான். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர், 2021ல் நடாஷா தலால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர்.இந்த மகிழ்ச்சியான செய்தியை வருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "அவரது மனைவி நடாஷாவும், குழந்தையும் நலமாக உள்ளார். அழகான பெண் குழந்தைக்கு நாங்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டோம்" என பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் வருண் தவான்-நடாஷா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web