மேடையிலேயே சுருண்டு விழுந்து பிரபல நடிகர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
சதீஷ் ஜோஷி

பிரபல மராத்தி திரைப்பட நடிகர் சதீஷ் ஜோஷி நேற்று மாலை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, மேடையில் நடித்துக் கொண்டிருந்த போதே சுருண்டு விழுந்து மரணமடைந்தார். தனது கடைசி மூச்சு வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நடிகர் சதீஷ் ஜோஷியின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சதீஷ் ஜோஷி

 தனது நடிப்புத் திறமையால் மராத்தி திரைப்படங்களில் முத்திரை பதித்த சதீஷ் ஜோஷி, மராத்தி மொழி சீரியல்களின் மூலமாக மகாராஷ்டிர குடும்பங்களில் பிரபலமானார். ஜீ மராத்தி சேனலில் ஒளிபரப்பான ’பாக்யலட்சுமி’ சீரியலில் தனது கதாபாத்திரத்திற்காக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் சதீஷ் ஜோஷி. 
சாகித்ய சங்கத்தின் மச்சகடிகா நாடகத்திலும் நடிகர் சதீஷ் ஜோஷி பணியாற்றியுள்ளார்.

சதீஷ் ஜோஷி

அவரது திடீர் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே காலமானாது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web