பிரபல இயக்குனர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்... திரைத்துறையினர் இரங்கல்!

 
ஜெகதீசன்

 தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் ஓம் சக்தி ஜெகதீசன். இவர் பல ஆன்மிக படங்களை இயக்கியவர். அந்த வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி,  மேல்மருவத்தூர் அற்புதங்கள்,  பதில் சொல்வாள் பத்ரகாளி,  கை கொடுப்பாள்  கற்பகாம்பாள், ஒரே தாய் ஒரே குலம்,  இவர்கள் இந்தியர்கள்,  திசை மாறிய பறவைகள் உட்பட  பல படங்களை இயக்கியவர்   

ஜெகதீசன்
இவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான இதயக்கனி படத்திற்கு வசனம் எழுதியவர். இவரது வசனம் பரவலாக பேசப்பட்டது. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சிரஞ்சீவி என்ற படத்தின் கதை, வசனம் எழுதி தயாரித்தார்.  நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ,தெலுங்கு ,கன்னட மொழிகளில் பணிபுரிந்த  இவர்  வயது மூப்பு  மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஓம் சக்தி ஜெகதீசனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web