பிரபல இயக்குநர் சாலை விபத்தில் காலமானார்... திரையுலகில் சோகம்!!

திகிலோடு பார்த்த பேய் படங்களை குடும்பத்தோடு சிரித்து ரசிக்கும் காமெடியாக கொண்டுவந்தது நடிகர் ராகவா லாரன்ஸ். 2002ல் அற்புதம் படத்தின் மூலம் ராகவா லாரன்சை நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அற்புதன். இந்த திரைப்படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதன் பிறகு தான் ராகவா லாரன்ஸ் பேய் படங்களை காமெடியாக்கி நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.இந்நிலையில் இயக்குநர் அற்புதல் சாலை விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவருக்கு வயது 52. இயக்குநர் அற்புதல் மனதோடு மழைக்காலம், செப்பவே சிறுகாளி ஆகிய படங்களையும் இயக்கியவர். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் நடிகர்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!