பிரபல இயக்குநர், கதாசிரியர் ‘பசி’ துரை காலமானார்... திரையுலகினர் அஞ்சலி

 
துரை

 1970களில் பிசியாக இருந்த தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் காலமானார். இவருக்கு வயது 84.  இவர்  2014 வரை, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 46 படங்களை இயக்கியவர்.  

பசி

இவர் பெண்களை மையப்படுத்தி அவளும் பெண்தானே, பசி போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் 2 முறை தேசிய விருதுகளை பெற்றவர். அத்துடன் 2011ல்  58வது தேசிய திரைப்பட விருதுகளில்  நடுவர் உறுப்பினராக பணியாற்றியவர். அத்துடன்  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர்

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web