பிரபல பாடகர் கைதாக வாய்ப்பு... பரபரக்கும் திரையுலகம்!!

 
சிப்பி கில்

பஞ்சாபி நடிகர் சிப்பி கில் இவர் பிரபல பாடகராகவும் இருந்து வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய நடிப்பில் வெளியான   ’’குண்டகார்டி'’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிப்பி கில்
இந்நிலையில் நேற்று வாகனம் நிறுத்துவது குறித்து  சக குடியிருப்பு வாசியைத் தாக்கியதாக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிப்பி கில் கைது செய்யப்பட  வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.இச்சம்பவம் திரை உலகிலும் ரசிகர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web