திரையுலகில் சோகம்... பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்..!

 
கோதண்டராமன்

 தமிழ் திரையுலகில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்  கோதண்டராமன் உடல் நலக் குறைபாடு காரணமாக காலமானார். இவருக்கு வயது 65. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.  

கோதண்டராமன்

கலகலப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  அவரது அசாத்திய நடிப்பு மூலம் அடுத்தடுத்து பல்வேறு படங்களிலும் நடிகராக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.  

கோதண்டராமன்


இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து  வந்த கோதண்டராமன்  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர்  சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது  மறைவுக்கு திரை பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள்  மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web