ரூ2.5லட்சம்.... விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

 
நம்மாழ்வார்

 இந்தியாவில் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால்  கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயம்


இந்த விருது பெற விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைத்தளத்தில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ2.5 லட்சம், 2வது பரிசு 1.5 லட்சம், 3 வது பரிசு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் இது குறித்த தகவல்களுக்கு  வட்டார மேலாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web