இன்று வேட்பு மனு தாக்கல்... புதுவை மாநில பாஜக தலைவா் தோ்தலுக்குப் போட்டி!

 
பாஜக

புதுவை மாநில பாஜக தலைவருக்கான வேட்பாளர்கள் இன்று  வேட்பு மனு இன்று தாக்கல் செய்யம் என  பாஜக தோ்தல் நடத்தும் அதிகாரி எம்.கே.அகிலன் தெரிவித்தாா்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

இது குறித்து, அவா்  வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் சட்டதிட்டவிதிகளின் படி பாஜக புதுவை மாநில தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட விரும்புபவர்  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 முதல் பிற்பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

தமிழக பாஜக

வேட்பு மனுவை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா். புதுவை மாநில பாஜக தலைவராக இப்போது சு.செல்வகணபதி எம்.பி. இருந்து வருகிறாா். அவா் மாநிலங்களை உறுப்பினராகவும் பணிபுரிந்து  வருகிறாா்.புதுவைக்கு   2026ல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இக்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய தலைவா் தோ்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது