எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து... ஒருவர் உயிரிழப்பு!
Aug 29, 2025, 17:30 IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

எட்டயபுரம் அருகே அருணாச்சலபுரத்தில் உள்ள ஜாஸ்மின் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. காட்டுத் தீ பரவி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீ விபத்து நடைபெற்ற பகுதியில் தொடர்ந்து தீ பரவி வருவதால் யாரும் அருகில் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
