நடிகையுடன் உல்லாசம்.. கோடிகளில் பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்த டிரம்ப்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

 
 டொனால்ட் டிரம்ப்

பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருந்து வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், கோடிக்கணக்கில் பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்த தகவல் நீதிமன்றத்தில் விசாரணையில் வெளியாகி அமெரிக்க மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77). அவர் 2006 ஆம் ஆண்டு ஹோட்டல் ஒன்றில் ஆபாச நடிகை ஸ்டெபானி கிளிஃபோர்ட் (எ) ஸ்டோர்மி டேனியல்ஸ் (45) உடன் உடலுறவு கொண்டார். இந்நிலையில், 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டார்.அப்போது, ட்ரம்ப், தன் போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு சாதகமாக அமையும் என, பொதுமக்களிடம் இருந்து ரகசியம் காக்க, தன் வழக்கறிஞர், மைக்கேல் கோஹன் மூலம், ஸ்டோர்மி டேனியல்ஸீக்கு, 1,30,000 டாலர்களை வழங்கினார் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

டிரம்ப்

இந்நிலையில், வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுத்த ஆவணங்களை டிரம்ப் மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், 8 ஆண்டுகளுக்கு பிறகு இதே விவகாரம் தற்போது டிரம்புக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடும் நிலையில், அவர் பணம் கொடுத்து மறைத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கில் ஸ்டோர்மி டேனியல்ஸ் நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியதாவது: “2006ல் லேக் தஹோவில் நடந்த புகழ்பெற்ற கோல்ஃப் போட்டியில் டிரம்பை சந்தித்தேன். அப்போது எனக்கு 27 வயது. டிரம்ப் எனது தந்தையை விட மூத்தவர். டிரம்ப் என்னை இரவு உணவிற்கு அழைத்தார். நான் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன். என் சம்மதத்துடன்தான் அவர் என்னை அணுகினார் என ஸ்டார்மி டேனியல்ஸ் கூறினார்.

மேலும், இதற்குப் பிறகு, ட்ரம்ப் என்னை செல்லப் பெயரைச் சொல்லி தனது ஆடைகளைக் கழற்றுவது போன்ற பாலியல் சம்பவங்கள் குறித்து ஸ்ட்ரோமி டேனியல்ஸ் மிகவும் வெளிப்படையாகக் கூறினார், இது தலைமை நீதிபதி ஜுவான் மெர்ச்சனை மிகவும் சங்கடப்படுத்தியது. டிரம்ப் ஆபாச நடிகைக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web