இன்று முதல் 3 நாட்களுக்கு... தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் திடீரென பறந்த உத்தரவு!

 
மாணவிகள் அரசு பள்ளி
இன்று  முதல் அடுத்த 3 நாட்களுக்கு கண்டிப்பாக அனைத்து பள்ளிகளும் இதைக் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கான பல்வேறு முயற்சிகள் நடவடிக்கைகள் செயல்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை  ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

செய்முறை தேர்வு

இந்நிலையில்  தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் ஆய்வு கூட உபகரணங்கள், இருப்பு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

பள்ளிகள்

வெப்பப்படுத்தும் உபகரணங்களை பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்ய வேண்டும். ஆய்வகங்களை நல்ல முறையில் பயன்படுத்த இன்று ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை சுத்தப்படுத்த வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web