தமிழகத்தில் முதன்முறையாக தீயணைப்பு ஆணையம்.. தலைவராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்!

 
சங்கர் ஜிவால்

தீ அணைப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டில் அறிவித்திருந்த நிலையில், நேற்றுடன் ஓய்வு பெறும் தமிழக காவல் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தீ ஆணைய தலைவர் பதவி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதன்முறையாக தீ அணைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு அதன் புதிய தலைவராக சங்கர் ஜிவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சங்கர் ஜிவால்

தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும், புதிய பயிற்சிகளை அளிக்கவும், புதிய தட்டங்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சங்கர் ஜிவால்

அதன்படி, புதிதாக தீ ஆணையம் உருவாக்கப்பட்டு அதில் சங்கர் ஜிவாலுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?