அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அருகதை அற்றவர் என தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் விமர்சனம்

 
வீரலட்சுமி

தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி அவர்கள் ரெட் பிக்ஸ் பிலிப்ஸ் மற்றும் youtube சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி தெரித்த போது தமிழ்நாட்டின் பெண் காவலர்களையும் நேர்மையான உயர் காவல் அதிகாரிகளையும் மற்றும் நீதித்துறையைச் சார்ந்தவர்களையும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு பெண்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி ஆதாயம் அடையும் ரெட் பிக்ஸ் பிலிப்ஸ் மற்றும் youtube சவுக்கு சங்கர் மீதும் கைது செய்து கடுமையான  நடவடிக்கைகளை போலீசார் நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும்தற்போது சவுக்கு சங்கர் கைது செய்து சிறையில் இருக்கும் பட்சத்தில் பெண்களைப் பற்றி அவதூறாக காணொளி வீடியோவை வெளியிட்ட ரெட் பிக்ஸ் உரிமையாளர் மீதும் தக்க கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  

ஜெயக்குமார்

சவுக்கு சங்கரை போலீசார் கைது நடவடிக்கைகளை  மேற்கொண்டதற்கு ஒரு சில கட்சியினர் பாஜக வானதி சீனிவாசன் அவர்கள் கண்டனத்தை தெரிவித்தது பெண்களை அவதூறு படுத்திய நபர்களை ஆதரவு தெரிவித்தது மிகவும் கண்டனத்தை தெரிவித்ததோடு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் அருகதை அற்றவர்கள் என்றும்

சவுக்கு சங்கர் என்பவர் விஜிலென்ஸ் பணியாளராக இருந்தபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பணியை விட்டு நிரந்தரமாக வெளியிட்டது என்பது குறித்து குற்றச்சாட்டு வெளியிட்டனர் குறித்து செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web