பிரபல காங்கிரஸ் தலைவர்.. முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
நாகரெட்டி

 சேடம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் நாகரெட்டி பாட்டீல்.  இவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவர்  கல்வி மற்றும் பொது சேவைக்காக தனது காலம் முழுவதும்  அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர். பாஜக சார்பில்   1983 முதல் 1985 வரை எம்எல்ஏவாக பணிபுரிந்த  டாக்டர் நாகரெட்டி, கடந்த 2  தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளார். இதற்கு   முன்பு ஜனதா தளத்தில் சேர்ந்தார்.

rip

அவரது மகன் சிவசாந்த ரெட்டி தற்போது சேடம் தொகுதி காங்கிரசை வழிநடத்தி வருகிறார்.இன்று மே 6ம் தேதி மாலை 3:30 மணிக்கு   சேடம் நகரில் உள்ள ஆஷ்ரயா காலனியை ஒட்டியுள்ள வயல்வெளியில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவரது மறைவிற்காக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள்,  தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!