முருகப்பா குழும முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
Nov 17, 2025, 22:20 IST
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் செய்தியில், “முருகப்பா குழும நிறுவனங்களில் தொழில் வளர்ச்சிக்கும் தொழில்சங்க அமைப்புகளிலும் ஐ. வெள்ளையன் சிறப்பான பங்காற்றினார். அவரது மறைவு தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு ஒரு பெரிய பாதிப்பாகும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
