கங்கணா ரணாவத் முதல் பவன்கல்யாண் வரை தேர்தலில் வெற்றி பெற்ற திரை நட்சத்திரங்கள்!

 
கங்கணா ரணாவத்

 இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்  இந்த தேர்தலில் பல்வேறு திரை நட்சத்திரங்கள்  போட்டியிட்டனர். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 3 வது முறையாக இவர் எம்எல்ஏ ஆகிறார்.

பவன் கல்யாண்
அதே போல் நடிகர் பவன் கல்யாண் எம்எல்ஏ தேர்தலில் 70000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இவர்களை தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத் பாஜக சார்பில் இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிட்ட நிலையில் அதிக வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய அம்மாவிடம் ஆசிபெறும் புகைப்படமும் தற்போது   வைரல் ஆகி வருகிறது.அதனைப் போலவே மலையாள நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் எம்பி தேர்தலில்  வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web