இனி தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம்... முதல்வர் உறுதி!

 
மின் கட்டணம் ஸ்டாலின்


 
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும்  மின் கட்டணம் வசூலிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டது. இது குறித்து  முதல்வர் ஸ்டாலின் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.  எதிர்க்கட்சிகள் கூட அவ்வப்போது கேள்வி எழுப்புகிறது. இந்நிலையில் இன்று ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் கள  ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  

மின் கட்டணம்


முதல்வர் ஸ்டாலினிடம் ஒவ்வொரு மாதமும்  மின்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மின்சாரம்

அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஒவ்வொரு மாதமும்  மின் கட்டணம் வசூலிப்பது குறித்து  பரிசீலனை செய்து வருவதாகவும் விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என உறுதி கொடுத்துள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web