தாய்லாந்தில் கல்யாணம்... நடிகை வரலட்சுமியின் திருமண கொண்டாட்ட லிஸ்ட்!
தனது நெருங்கிய நண்பர்களாக சிம்புவும் விஷாலும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆனாலும், கல்யாண வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் வரலட்சுமி. திருமண ஏற்பாடுகளில் ஒவ்வொரு விஷயத்தையும் இப்போதிருந்தே பார்த்து பார்த்து டிசைன் செய்து வருகிறாராம். திருமணத்தை தாய்லாந்திலும் ரிசப்ஷனை சென்னையிலும் நடத்த முடிவெடுத்திருக்கிறார் நடிகை வரலட்சுமி என்கிறார்கள்.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் என்பவருக்கும் வரலட்சுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவருக்கும் வரும் ஜூலை மாதத்தில் திருமணம் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், திருமணத்தை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு வருகிறாராம் வரலட்சுமி. திருமணம் முடிந்து ஒரு வாரம் புதுமண ஜோடி ரிலாக்ஸ் செய்து விட்டு, சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று யோசித்து வருகிறாராம்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
