நினைச்ச மார்க் வரல... 600க்கு 572 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை.!

 
சாக்ஷி சிங்

 

உத்திப்பிரதேசம் மாநிலம்   பாதேபுர் மாவட்டத்தில்  ஜாபர்கான்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருப்வர் 16 வயது பள்ளி மாணவி சாஷி. இவர்  கிருஷ்ணா இன்டர் கல்லூரியில் 10 ம் வகுப்பு படித்து  அம்மாநில உயர்நிலைப்பள்ளி தேர்வையும் எழுதியிருந்தார். சாஷி நன்றாகப் படிக்கக் கூடியவர். இவர் நல்ல மதிப்பெண்கள் வரும் காத்துக்கிடந்தார்.

தூக்கிட்டு தற்கொலை

பள்ளியில் டாப்பராக வரக்கூடிய மாணவி.   தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சாக்ஷி 600 க்கு 572 (95.3%) மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.  அவரின் பள்ளியிலேயே அதிக மதிப்பெண் பெற்றவர்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.  எப்படியாவது  பள்ளியின் முதல் மாணவியாக வருவேன் என காத்திருந்த சிறுமிக்கு மதிப்பெண் குறைந்தது அதிர்ச்சியை தந்துள்ளது. இதனால் ஏப்ரல் 20 ம் தேதி முடிவுகள் வெளியான நாளில் இருந்து வருத்தமாக காணப்பட்டு இருக்கிறார்.

தற்கொலை

இந்நிலையில், அவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் அருகேயுள்ள வேப்ப மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அவரது சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. அதே போல் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web