தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு... மேலும் குறைய வாய்ப்பு!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு... மேலும் குறைய வாய்ப்பு!இன்றைய காலை நேர விலை நிலவரப்படி தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.54,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

 

தங்கம்

நேற்று அட்சய திருதியை தினத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கம், வெள்ளி நகைகளை வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமிற்கு 155 ரூபாயும், சவரனுக்கு 1,240 ரூபாயும் அதிகரித்து இருந்தது. 

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்


இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சென்னையில் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைய காலை நேர வர்த்தகம் துவங்கிய போது தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 6,750 விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web