தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.54,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,725க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,800க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து  ஒரு கிராம் தங்கம் ரூ.6,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 600 ரூபாய் விலை உயர்ந்து 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web