தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு... தொடர்ந்து உயரவே வாய்ப்பு?!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து, விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ஆபரண தங்கம் ரூ.40 உயர்ந்த நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.5605க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. 

தங்கத்தின்  விலை மேலும் குறைய வாய்ப்பு! நிபுணர்கள் விளக்கம்!

 

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், இன்றும் ரூ.40 மேலும் அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வரலாற்றின் புதிய உச்சமாக ரூ.5,000யைக் கடந்த நிலையில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என அதிர்ச்சியைக் கிளப்புகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். விலை உயர்ந்த நிலையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.44,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று (ஏப்ரல் 30) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 160 ரூபாய் குறைந்தது!.

 அதே சமயம் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கு விற்பனைச் செய்யப்பட்ட நிலையில்,  இன்று காலை நேர நிலவரப்படி கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பங்குச்சந்தையில் சென்செக்ஸ் நிலையில்லாமல் இருப்பதால்  தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web