தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைவு... இல்லத்தரசிகள் உற்சாகம்!

 
தங்கம்

தமிழகத்தில் சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகள் இன்றளவும் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரும் முதலீடாக கருதி வருகின்றனர். 

தங்கம்
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5615க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின்  விலையும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 80,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web