தங்கம் விலை மீண்டும் ஏற்றம் ... நகைவியாபாரிகள் உற்சாகம்!

 
தங்கம்
 

தீபாவளி பண்டிகைக்கு முன்பு வேகமாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் குறையத் தொடங்கியிருந்தது. இதனால் சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி கிடைத்தது. ஆனால், தங்கம் இன்னும் உயரும் என நம்பி முதலீடு செய்தவர்களுக்கு இந்நிலை அதிர்ச்சியாக அமைந்தது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-ல் இருந்து ரூ.11,480-ஆகவும், ஒரு சவரன் ரூ.90,400-ல் இருந்து ரூ.91,840-ஆகவும் உயர்ந்தது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.165-ல் இருந்து ரூ.169-ஆக உயர்ந்தது.

தங்கம்

இன்று மேலும் தங்கம் விலை ஏற்றமடைந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.220 உயர்ந்து ரூ.11,700-ஆகவும், ஒரு சவரன் ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.170-ஆகவும், ஒரு கிலோ ரூ.1,70,000-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!