தொடர் உச்சத்தில் தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம் தங்கம்

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை  கடந்த 2 நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்

இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ 25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7150க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ100க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ100000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  
 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!