ஜாக்பாட்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 ரூபாய் குறைவு... இல்லத்தரசிகள் உற்சாகம்!

 
nayanthara gold jewels
 

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வந்த நிலையில், இந்த திடீர் சரிவு உற்சாகப்படுத்தியுள்ளது. 
நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,840க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.54,720 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 

Gold Bangle with Peacock Design
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 190 ரூபாய் குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,520 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web