தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு.. வெள்ளியின் விலையும் குறைந்தது!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 

தங்கம்

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 30 ரூபாய் குறைந்து, ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ரூ.45,160-க்கு விற்பனையாகிறது.

அதே போல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,649-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.4,624-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 78,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web